அழகிரி தேர்தல் முறைகேட்டை கண்டித்து ஊடகச் செய்தியாளர் சந்திப்பு
புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து தேர்தலில் பங்கேற்ற தமிழ்ச்சங்க பாதுகாப்பு அணி, தமிழ்ச் சங்க முன்னேற்ற அணி இரண்டும் சேர்ந்து தேர்தல் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பட்டம் செய்தனர்.
இதில் இரா.அழகிரி, அமுதவேந்தன், முருகேசன், புரட்சி வேந்தன் சந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக